Friday, May 3, 2024
-- Advertisement--

BEAST படத்தில் விஜயின் வீர ராகவன் கதாபாத்திரம் யாரை INSPIRE செய்து எடுக்கப்பட்டது தெரியுமா….!!! வெளியான வேற லெவல் தகவல்.

தளபதி விஜய் நடித்து நாளை வெளிவர இருக்கும் திரைப்படம் தான் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது விஜய் திரைப்படங்களில் துப்பாக்கி படத்திற்கு பிறகு இப்படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று இண்டஸ்ட்ரி வட்டாரத்தில் கூறப்பட்டு வரும் இந்நிலையில் படத்தை பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் பாடல்கள் மெகா ஹிட் வரிசையில் இருக்க சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வழக்கமான விஜய் படம் போல் இல்லாமல் விஜய்யின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. மாலில் சிக்கிக்கொள்ளும் மக்களை காப்பாற்றும் விஜய் RAW ஏஜென்ட் ஆபீஸராக நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் அவரை திரையில் பார்ப்பதற்காக பெரிய ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விஜய் இருக்கும் வீரராகவன் என்ற கதாபாத்திரம் போர் இந்திய விமானி குழு கேப்டன் அபிநந்தன் வர்தமான் அவர்களை இன்ஸ்பயர் செய்து எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் பீஸ்ட் modeல இருக்க இந்த செய்தி கிடைத்த உடன் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

BEAST பெரிய வசூல் சாதனை செய்யும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles