Tuesday, May 7, 2024
-- Advertisement--

பீஸ்ட் படத்திற்காக கோடிக்கணக்கில் போட்ட பிரம்மாண்ட செட்டின் நிலை..!!! வருத்தத்தில் படக்குழுவினர் வெளியான புகைப்படம்.

பீஸ்ட் தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம். ஏற்கனவே கோலமாவு கோகிலா என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை எடுத்திருந்தார். டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

நெல்சனின் டாக்டர் திரைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு பெரிய திருப்தி காரணம் தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் நெல்சன் எப்படி இருக்கும் அவருடைய மேக்கிங் என்பதற்கு டாக்டர் ஒரு முன்னுதாரணம் என்றே சொல்லலாம்.

நெல்சன் தற்பொழுது பீஸ்ட் படத்தில் சில காட்சிகளை செட்டு போட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார் குறிப்பாக பீஸ்ட் படத்திற்காக ஷாப்பிங் மால் ஒன்றை படக்குழுவினர் செட் போட்டுள்ளனர் ஆச்சு அசல் நிஜ ஷாப்பிங் மால் போல இருக்கும் அந்த ஷாப்பிங் மாலின் செட் புகைப்படங்கள் இணையத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்தது. பீஸ்ட் படத்தின் முக்கிய காட்சிகள் அந்த ஷாப்பிங் மாலில் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா தற்பொழுது தான் சென்னையில் இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்த ரசிகர்கள். புகைப்படத்தில் பீஸ்ட் படத்துடைய செட்டிங் ஷாப்பிங் மால் தண்ணீர் சூழ்ந்து இருந்தது.

கோடிக்கணக்கில் செலவு செய்து போட்ட செட் இப்போ தண்ணீரில் மிதக்குதே என்று வருத்தத்தில் உள்ளனர் படக்குழுவினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles