தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ்-ன் லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். LEO திரைப்படம் வெளியாகும் வரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்று வெங்கட் பிரபு தரப்பிடம் தெளிவாக கூறிவிட்டாராம் தளபதி.

LEO திரைப்படம் PAN WORLD திரைப்படமாக அமையும் அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒரு தமிழ் திரைப்படம் IMAX திரையரங்கில் வெளியிடப் போகிறார்கள் என்றால் அது லியோ திரைப்படமாக தான் இருக்கும் என்று தகவல்களும் வெளிவந்துள்ளது.
இது ஒரு புறமிருக்க தளபதி விஜய் தற்போது ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார் எப்போதுமே ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு ஓய்வு எடுக்க வெளிநாடு செல்லும் விஜய் லண்டனில் உள்ள தனது மனைவி சங்கீதா வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் அல்லது நண்பர்களுடன் வெளிநாடுகள் சென்று வருவது வழக்கம் ஆனால் தற்பொழுது விஜய் லண்டனிலுள்ள தனது மனைவியின் வீட்டிற்கு செல்லவில்லை நடிகை திரிஷாவுடன் NORWAY பயணம் சென்று உள்ளார் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது .
த்ரிஷாவுடன் வெளிநாடு பறந்தாரா விஜய்..?

விஜய் த்ரிஷா ஜோடி ரசிகர்களால் விரும்பப்பட்ட ஜோடி. குறிப்பாக கில்லி திருப்பாச்சி குருவி என தொடர்ந்து திரிஷாவுடன் விஜய் நடித்து வந்தார். விஜய் திரிஷா CHEMISTRY நன்றாக இருப்பதால் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து விஜய் படங்களில் திரிஷாவை கதாநாயகியாக போட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இது தளபதி விஜய் அவர்களின் மனைவி சங்கீதா அவர்களின் காதுக்கு செல்ல சங்கீதா அவர்கள் தான் திரிஷாவுடன் இனி நடிக்க கூடாது என்று விஜய்க்கு கண்டிசன் போட்டதாக ஒரு பேச்சு உள்ளது . கோலிவுட்டின் FAVOURITE ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்து LEO திரைப்படத்தில் நடிக்கிறார்கள் விஜய் திரிஷா இணைகிறார்கள்.

இணையத்தில் வைரல் ஆகும் விஜய்-திரிஷா புகைப்படம்:
ரொமான்ஸ் காட்சிகள் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. NORWAY-யில் என்று விஜய் திரிஷா புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. விஜயுடன் திரிஷா வெளிநாட்டில் ஷாப்பிங் செல்லுவது போல அந்த புகைப்படம் இருந்தது.
இது பற்றி ஒரு தரப்பில் கேட்டதற்கு இது எடிட் செய்த புகைப்படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். ரசிகர்களே இது உண்மையா பொய்யா என்று புலம்பும் அளவிற்கு உள்ளது அந்த புகைப்படம் உள்ளது
அந்த புகைப்படம் லியோ திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும் அந்த புகைப்படம் பரவுவதை தவிர்க்க காப்பிரைட்ஸ் அடித்து வருகிறார்கள் அந்த தயாரிப்பு நிறுவனம். இதன் மூலமாக விஜய் திரிஷா பற்றி பரவி வரும் வதந்திக்கு. வைக்கப்பட்டது










