Sunday, May 19, 2024
-- Advertisement--

வலிமை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தனது அடுத்த படத்தை தொடங்கிய அஜித்…!!! அஜித்தின் புது கெட்டப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்..!!! செம மாஸ் லுக்கில் அஜித்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை விஜய் அஜித் இவர்கள் இருவரும் தான் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடிகர்கள் இவருடைய திரைப்படங்கள் வெளியாகும் போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது வழக்கம் தான்.

எப்படி ஒரு நேரத்தில் ரஜினி படத்தை அனைவரும் விரும்பி ரசித்தர்களோ அதுபோல விஜய் அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகும் போது திருவிழா போல திரையரங்கில் மக்கள் படத்தை பார்க்க படையெடுப்பார்கள். திரையரங்கு உரிமையாளர்களும் இவர்களின் படங்கள் ரிலீசாகும் தேதிக்காக ஆவலாய் இருப்பார்கள்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்கில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்திற்கான பணிகளை ஆரம்பித்து விட்டார்.

போனி கபூர் இயக்கத்தில் முதல் முதலில் H வினோத் அவர்கள் இயக்கத்தில் மேற்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார் அதனை தொடர்ந்து மீண்டும் போனிகபூர் அவர்களுடன் கை கோர்த்து வலிமை படத்தில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் போனி கபூருடன் இணைகிறார்.

இந்தப் படத்தை வினோத் தான் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் நமக்கு வந்து கொண்டிருக்க அஜீத் அந்தப் படத்தில் எப்படி இருப்பார் அவருடைய லுக் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்பொழுது படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் அஜித் அடுத்த படமான 61வது படத்தில் இந்த கெட்டப்பில் தான் இருப்பார் என்று ஒரு உருவப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles