Sunday, May 19, 2024
-- Advertisement--

ஹிந்தியில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் முதல் படம்..!!! ஹீரோ ஹீரோயின் யார் தெரியுமா..? செம குஷியில் அஜித் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போ என்று கேட்டு வருகின்றனர் சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீரரிடம் வலிமை படத்தின் அப்டேட் பற்றி கேட்டனர்.

அதேபோல் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது வலிமை படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டனர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போனி கபூர் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று கூறியிருந்தார்.

வீட்டில் இருந்தே உங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்க வேண்டுமா? Netmeds mobile [CPS] IN

ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்த நிலையில் வலிமை படத்தின் அப்டேட் இப்பொழுது இல்லை என்று அறிவிப்புகள் வந்தது அதேபோல் முதன் முறையாக அஜித் நடித்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது அஜித் நடித்து 2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது இந்த திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் சல்மான் கான் நடிக்க உள்ளதாகவும் தமன்னா கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

JBL BRAND HEADPHONES AND SPEAKERS AVAILABLE @ OFFER PRICE

Harman Audio [CPS] IN

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles