Sunday, May 5, 2024
-- Advertisement--

ஆச்சு அசல் ஓகே ஓகே மதுமிதா போல மாறிய தாடி பாலாஜியின் மனைவி ரசிகர்கள் கிண்டல்..!!! அட ஆமாம்ல அவ்வ்வ்வ்..!!!

தாடி பாலாஜி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர் ஒரு நேரத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவையில் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது சினிமாவை விட்டு சின்னத்திரை சென்ற அவர் பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியவர் கமலஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஏற்கனவே இவருக்கும் இவரது மனைவி நித்யாவிற்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது இதற்கிடையில் மாட்டிக்கொண்டது இவர்களின் குழந்தை போஷிகா தான்.

பாலாஜி பற்றி நித்யா ஒரு பக்கம் தவறாக கூற நித்யாவை பற்றி பாலாஜி மற்றொரு பக்கம் மீடியாவை அழைத்து பஞ்சாயத்து பேச இவர்கள் சண்டை கடைசி வரை ஓயவே இல்லை. பாலாஜி ஏற்கனவே திருமணம் ஆனவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் நித்யாவை திருமணம் செய்தார் என்று நித்யா கூறி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் பாலாஜிக்கு ஏற்கனவே முதல் தாரத்து மகன் தருண் என்பவர் இருக்கிறார் என்று கூறினார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தான் என்னை திருமணம் செய்துகொண்டார் தற்பொழுது எங்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள் எங்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு சண்டைகள் வருகிறது என்று விவாகரத்து வாங்கி விலகி விட்டனர்.

விவாகரத்துக்குப் பின் பாலாஜியின் மனைவி நித்யா அரசியலில் சேரப்போவதாக கூறி வந்தவர் தேசிய பெண்கள் கட்சி என்ற கட்சி ஒன்றில் இணைந்தார் அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் அந்தக் கட்சி என்ன ஆனது அவர் என்ன ஆனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சமீபத்தில் தாடி பாலாஜி அவர்களின் மனைவி நித்தியா தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஹேர்ஸ்டைல பார்க்கும்போது ஓகே ஓகே படத்தில் வரும் மதுமிதா தான் ஞாபகத்துக்கு வருகிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles