Sunday, May 19, 2024
-- Advertisement--

TNSPC குரூப் 2 தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு குட் நியூஸ்..!!! தமிழக அரசே கட்டணமில்லா பயிற்சி வகுப்பினை ஆன்லைன் மூலம் நடத்துகிறது. விவரம் உள்ளே.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழக அரசின் இந்த கட்டணமில்லா இணையவழி வகுப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC ) டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு 5 .7 .2021 திங்கட்கிழமை முதல் கட்டணமில்லா இணைய வழி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகளின் நேரம் முற்பகல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை.

பிற்பகல் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை.


CISCO WEBEX இணையவழி பயிற்சியில் Cisco APP மூலமாக அல்லது பிரவுசர் மூலமாக நேரடியாக இணையலாம்.

பயிற்சியின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.

மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.

அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles