Friday, May 3, 2024
-- Advertisement--

தமிழ்நாடு பட்ஜெட் தொகையில் அதிகம் ஒதுக்கியது எதற்கு தெரியுமா..!!! தமிழ்நாடு பட்ஜெட் 2021 -2022 முழு விவரம் இதோ.

தமிழ்நாடு பட்ஜெட் விவரங்களை வெளிப்படையாக தெளிவாக வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அந்தப் படத்தை கணினியின் பெரிய திரை மூலம் MLAக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது .

நிதி அமைச்சர் அவர்கள் பட்ஜெட் விவரங்கள் மற்றும் தமிழக அரசின் வரவு செலவுகளை தெளிவாக விளக்கிக் கூறி இருந்தார். இதற்கு முன் பத்து வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக தான் தற்போது தமிழகத்தில் உள்ள கடன் சுமைக்கு காரணம் என்பதை வெள்ளை அறிக்கைப்படி சுட்டிக்காட்டி இருந்தார்.

தற்பொழுது தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள் எத்தனை கோடி எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கப் பட்டிருக்கிறது என்பதை முழு விவரம் வெளியிட்டு உள்ளனர் . தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கி இருப்பது பள்ளிக்கல்வித்துறைக்கு தான்.

தமிழ்நாடு பட்ஜெட் 2021 -2022

ஒதுக்கப்பட்டு இருக்கும் கோடிகள் விவரம் இதோ

பள்ளிக்கல்வித்துறை – 32,599
மகளிர் சுய உதவி குழு கடன் – 20,000
மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை – 18,993.20
நெடுஞ்சாலைத்துறை – 17 ,889 .17
காவல்துறை – 8 ,930 .29
மதிய உணவுத்திட்டம் – 7145
நீர்பாசன திட்டங்கள் – 6607 .17
உயர்கல்வித்துறை -5369 .09
குடிசை மாற்று வாரியம் – 3954 .44
ஸ்மார்ட் சிட்டி திட்டம் – 2350
நீதித்துறை – 1713 .30
பேரிடர் மேலாண்மை – 1360
மீன்வளத்துறை – 1149
மகப்பேறு நிதி உதவி – 959 .20
சாலை பாதுகாப்பு – 500
தீயணைப்புத்துறை – 405 .13
சுற்றுலாத்துறை – 187.59
தமிழ் வளர்ச்சித் துறை – 80.26

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles