Sunday, May 19, 2024
-- Advertisement--

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது..!!! எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த துறையில் நிர்ணயிக்கப் போகிறார்கள் லிஸ்ட் இதோ..!!!

திமுக நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கட்சி. தேர்தலுக்கு முன்னரே சிறப்பாக களத்தில் இறங்கி பணியாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

மக்களின் குறைகளை கேட்டறிந்து 100 நாட்களுக்குள் குறைகள் தீர்க்கப்படும் என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களாக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி. இந்த தேர்தலில் அவருடைய எடப்பாடி தொகுதியில் மட்டுமே பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த தேர்தலில் திமுகவினர் பெரிய வெற்றியை பெற்றனர்.

நாளை தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்க உள்ள இந்நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. எந்தெந்த அமைச்சர்கள் எந்தெந்த துறையில் நிர்ணயிக்கப் போகிறார்கள் என்ற பட்டியல் வெளிவந்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles