ஜி.வி. பிரகாஷ், இவர் இசைப்புயல் எ.ஆர். ரகுமான் அவர்களின் அக்கா பையன். சிறு வயதில் இருந்து இசையை நேசித்து வளர்ந்த ஜி.வி. பிரகாஷ் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள இசை அமைப்பாளர் ஆகினர்.
ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த “வெயில்” என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின் தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வந்தார். இவருடைய பாடல்கள் அனைத்தும் பெரிதும் ஹிட் ராகம் தான்.
இதையும் படிங்க : சட்டை மட்டும் போட்டு கொண்டு பெட்ரூமில் போஸ் கொடுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை..!!!
இவர் தனது பள்ளி தோழியும் மற்றும் பாடகியான சைந்தவி என்பவரை 2013 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது.