Friday, May 17, 2024
-- Advertisement--

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கமாட்டேன் என இரு முன்னணி நடிகர்கள் எடுத்துள்ள சபதம்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவருக்குமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதைப்போல் இருவருமே தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நடிகர் கார்த்தி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. நடிகர் கார்த்தி ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களுமே வெவ்வேறு பாணியில் அமைந்திருக்கும்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரைப்படம் வெளியாவதில் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை நடிகர் கார்த்தி 21 திரைப்படங்களிலும், நடிகர் சிவகார்த்திகேயன் 17 படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் இருவருமே இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடித்ததில்லை.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles