வணிபோஜன் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்கும் புதுமுக நடிகை. இவருடைய நடிப்பினால் சின்னத்திரையில் மக்களிடம் ஒரு இடத்தை பிடித்தார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடர் மூலம் அறிமுகம் ஆகி தற்பொழுது சன் டிவியின் தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து பிரபலம் ஆனார்.
வணிபோஜன் “ஓ மை கடவுளே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அந்த அப்படத்தில் அவருடைய நடிப்பிற்கு , கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் “உங்களுக்கு எப்படிப்பட்ட பையன் வாழ்கை துணையாக வர வேண்டும் என்று கேட்டார் தொகுப்பாளர். அதற்கு வாணி “ஜாலியா குடும்பத்தோட திருவிழா போவாங்க, சாதாரணமாக இருப்பாங்க அந்த பையன் போதும்” என்று பதில் கூறினார்.
இதையும் படிங்க : அக்கா கொஞ்சம் குனிங்க யாஷிகாவிடம் கோரிக்கை வைத்த ரசிகர்…!!! புகைப்படங்கள் உள்ளே.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பத்தி கேட்டதற்கு அதற்கு நான் ஆள் இல்லை தயாரிப்பாளர் தரப்பு மேனேஜர் வழியாக ஒரு சில இதல்லாம் வரும் என் போனுக்கு நான் அதை தவிர்த்து விடுவேன் என்று ஓப்பனாக கூறி இருந்தார்.
சமீபத்தில் வெளியான வணிபோஜன் புகைப்படங்கள்


