திருநெல்வேலி பொண்ணு ரம்யா பாண்டியன் “டம்மி பட்டாசு” என்ற படத்தில அறிமுகம் ஆகி அதன் பின் தேசிய விருது பெற்ற”ஜோக்கர்” படத்தில் நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் படங்களில் மூலம் பெரிதாக பிரபலம் ஆகவில்லை.
பச்சை நிற புடவையில் தனது இடுப்பு மடிப்பு தெரியும் வகையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் எதிர்பார்க்காத விதமாக பெரிய வைரல் ஆனது. யார் இந்த பொண்ணு இப்படி கிளாமராக புகைப்படம் போடு இருக்குனு எல்லாரும் ஆச்சர்யத்தில் இருந்தனர். அதன் பின் நிறைய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக வரும் அளவிற்கு பிரபலம் ஆனார்.
இதையும் படிங்க : மிட்நைட்டில் FOOTBALL விளையாடும் நடிகை பிரியா பவானிஷங்கர்…!!! வீடியோ உள்ளே.
சமீபத்தில் இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்தது. அதன் பின் தான் தெரியும் ரம்யா பாண்டியனுக்கு அருண் பாண்டியன் சித்தப்பாவாம். அவரே எனது சித்தப்பாவுடன் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.