ஹன்சிகா தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர். இவருடைய பெரிய பிளஸ் பப்ளியான உடல் அமைப்பு தான். தமிழ் சினிமாவில் பப்ளி ஹீரோயின்கள் தான் பெரிதும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஹன்சிகா கொஞ்சம் குஸ்பு போல இருப்பதால் என்னமோ சுந்தர் சி அவருடைய படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கொடுக்கிறார் என்ற பேச்சும் இருக்கிறது.
ஹன்சிகா பப்ளியாக இருந்த வரை அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. என்ன நினைத்தாரோ என்னமோ திடீர் என்று தனது உடலை குறைத்து மெலிந்து காணப்பட்டார். ஹன்சிகாவை குஸ்பு போன்று பார்த்து விட்டு தற்பொழுது இப்படி பார்க்க வித்தியாசமாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க : NUDE லுக்கில் மேக்கப்புடன் பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன்…!!! வீடியோ உள்ளே
நீச்சல் குளத்தில் ஹன்சிகா புகைப்படங்கள் லீக்கா?
தற்பொழுது ஹன்சிகா நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தது. மறுபடியும் ஹன்சிகா புகைப்படங்கள் லீக் ஆகி விட்டதோ என்று ரசிகர்கள் தேடி கொண்டு இருக்க இது லீக் இல்லையாம் ஹன்சிகாவே வெளியிட்ட புகைப்படமாம். ஆம் இந்த புகைப்படங்கள் ஹன்சிகாவால் சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்ட புகைப்படமாம்.