Monday, May 6, 2024
-- Advertisement--

YOUTUBE சேனல் ஆரம்பித்த பிரபல நடிகை ஹன்சிகா…!!! முதல் விடியோவே இப்படியா வீடியோ உள்ளே.

ஹன்சிகா தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்த நடிகை. ஒரு நேரத்தில் ஹன்சிகா இல்லாத கமெர்ஷியல் படமே இல்லை. தமிழில் “மாப்பிள்ளை” என்ற தனுஷ் படத்தில் அறிமுகம் ஆகி “எங்கேயும் காதல் “, “வேலாயுதம்” ,”அரண்மனை” போன்ற படங்களில் நடித்தவர். தற்பொழுது “மஹா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலர் சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொளவர்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் பிரிந்தார்கள். இருந்தும் சிம்பு ஹன்சிகாவின் “மஹா” படத்தில் நடித்து வருகிறார்.

உஷார் மக்களே வங்கியில் EMI -யை தள்ளிப்போட OTP கேட்டால் தயவு செய்து யாரிடமும் சொல்லாதீர்கள்…!!! விவரம் உள்ளே

தற்பொழுது ஹன்சிகா புதிதாக YOUTUBE சேனல் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். யூடூப்பில் வருமானம் அதிகம் வருகிறது என்பதை தெரிந்து கொண்டு இதனை ஆரம்பித்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles