Monday, May 6, 2024
-- Advertisement--

தமன்னாவுடன் இவளோ நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார்…!!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே.

தமன்னா தமிழில் முதல் படம் எ.எம் ரத்தினம் மகன் ஹீரோவாக நடித்த “கேடி” என்ற படத்தில் வில்லியாக நடித்தார். அதன் பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய “கல்லூரி” என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து காமர்ஷியல் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தமிழில் இவருக்கு உள்ள மார்க்கெட்டை விட தெலுங்கு மார்க்கெட்டும் பெரிதாக இருந்தது.

இவருடைய மார்க்கெட் பெரிதாக இருக்கும் பொது நிறைய விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு செல் போன் கம்பெனி தமன்னாவை வைத்து ஒரு ஹாட் விளம்பரத்தை எடுத்தார்கள் இந்த விளம்பரம் அப்போது வைரல் ஆனது.

தமிழ் மொழிகளில் மட்டும் அல்லாமல் தெலுங்குவிலும் இப்போதும் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா தெலுங்குவில் “F2 ” என்ற படத்தில் அங்கு பெரிய ஹீரோவான வெங்கடேஷ் என்பவருக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் அந்த படத்தில் கிளாமரான பாடல் மேக்கிங் வீடியோ வெளியிட்டார்கள் அதனை ஏராளமானோர் பார்த்து உள்ளார்கள்.

தற்பொழுது இணையத்தில் தம்மனவுடன் நெருக்கமாக ஒரு நபர் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அதனை பார்த்து ரசிகர்கள் ஒரு வேலை தமன்னா காதலராக இருப்பாரோ என்று இணையத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.


அதனை அனைத்தும் பொய் ஆக்கும் வகையில் தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அந்த நபருடன் இருக்கும் படி இருந்தது. அந்த நபர் வேற யாரும் இல்லை தமன்னாவின் மூத்த அண்னன் அவருடைய பெயர் ஆனந்த். அவர் அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

தமன்னாவின் அண்ணன் ஆனந்த் அவர்களின் திருமண புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles