Thursday, May 2, 2024
-- Advertisement--

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தமன்னா…!!! ஹாட் புகைப்படங்கள் இதோ.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து கல்லூரி போன்ற பல படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 மற்றும் தெலுங்கு, மலையாள, ஹிந்தி என தல ஒரு படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்தியபடி உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles