Monday, May 6, 2024
-- Advertisement--

குளிக்கலாமா வேணாமா புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!!! நொந்து போன ரசிகர்கள்.

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படத்திலேயே வில்லியாக நடித்து அசத்தியவர் அதன்பின் பாலாஜி சக்திவேலின் கல்லூரி என்ற படத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவியாக நடித்து இருந்தார் அதனை தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்த தமன்னாவிற்கு தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.

மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் அழைத்து வரப்படும் தமன்னாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தெலுங்குவில் இருக்கிறார்கள். தெலுங்கு பொருத்தவரை அம்மணி காட்டிய தாராளம் தெலுங்கு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வந்த தமன்னா சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தார்.

நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பின் தமன்னாவை அவரது பெற்றோர்கள் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தார்கள். கொரோனாவால் மனம் நொந்துபோன தமன்னா சில மாதங்கள் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வந்தார்.

கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மறுபடியும் சில வெப்சீரிஸ் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட அந்தத் தொடரில் தமன்னா நன்றாக நடித்து அசத்தி இருந்தார்.

தற்பொழுது வீட்டில் ஓய்வெடுத்து வரும் தமன்னா அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். அந்த வகையில் தமன்னா தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு குளிக்கலாமா வேணாமா என்று கேள்வி கேட்டுள்ளார் அதற்கு ரசிகர்கள் அவன் அவன் இருக்குற பிரச்சனைல நீங்க குளிச்சா என்ன குளிக்கலைனா என்ன என்று கலாய்த்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles