Friday, May 3, 2024
-- Advertisement--

15 வயதில் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்.!! என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது!! தமன்னா ஓபன் டாக்.!!

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, சினிமா வாழ்க்கையை பொறுத்தவரை பாகுபலிக்கு முன் பின் என இரண்டாகப் பிரிக்கும் அளவிற்கு இவர் புகழ் உயர்ந்துள்ளது. தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு கல்லூரி என்ற படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.

தொடர்ந்து தமிழில் இவர் விஜய் ,அஜித், விஷால் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் தெலுங்கிலும் பவன் கல்யான், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன்,நாக சைதன்யா, ஜூனியர் என்டிஆர் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன . இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் உடம்பில் துணி இல்லாமல் வெறும் தலையணை வைத்துக் கொண்டு வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

தமன்னாவிற்கு தற்போது வயது 30 இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் இவருடைய ஆசை தனது அப்பா அப்பா ஒரு வைரவியாபாரி. அவருக்கு உதவிய சிறந்த நகை வடிவமைப்பாளர் ஆகவேண்டும் என்பதுதான். ஆனால் பதினைந்து வயது இருக்கும் போதே பட வாய்ப்புகள் வந்ததால், ஒரு படத்தில் நடித்து பாப்போம் என்று ஆரம்பித்த இவர் சினிமா வாழ்க்கை தொடர்ந்து அதிலேயே மூழ்கி விட்டது. இதனால் இவருடைய ஆசையான ஜுவல்லரி டிசைனர் கனவு சிதைந்து விட்டது என தமன்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles