சைலேந்திர பாபு IPS அவர்கள் இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மனிதர். தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை FIT ஆக வைத்து கொள்ளும் இவர். தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதல்லாம் நீண்ட தூரம் சைக்ளிங் செல்லுவார். இளைஞர்களை ஊக்குவிக்க தானும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பல கிலோமீட்டர் ஓடுவார்.
இன்றைய இளைஞர்கள் மற்றும் மக்கள் மீது பெரிய அக்கறையை கொண்டவர். இவர் மக்களுக்கு எவ்வளவு உண்மையாக இருந்தார் என்பது கோவையில் நடந்த சம்பவம் ஒன்றே போதும்.
இதையும் படிங்க: கோயிலுக்கு போகவில்லை இது தான் காரணம் …!!! ஜோதிகாவின் பேச்சை சர்ச்சையாக்கிய கூட்டம். வீடியோ உள்ளே.
தான் உண்டு தனது பணி உண்டு என்றுமட்டும் அல்லாமல் வருங்கால சங்கதியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்ட இவர் ஓய்வு நேரங்களில் பள்ளி விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்து உரையாடுவார். இவரின் பேச்சு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் வகையில் இருக்கும்
கொரோனா ஊரடங்கு உத்தரவினை வீட்டில் இருக்கும் மக்களுக்கு இணையத்தின் வழியாக நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்து கூறி உள்ளார். இதோ அந்த வீடியோ.