விஜய் தொலைக்காட்சியில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கரும் ஒன்று. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூப்பர் சிங்கர் சிறு வயதினருக்கான போட்டியில் கலந்து கொண்டவர் நித்யஸ்ரீ.
இவர் இந்த நிகழ்ச்சியில் தோல்வி உற்றத்தால் அதன் பிறகு இந்திய அளவில் திறமையாளருக்கான போட்டியில் கலந்து கொண்டு வெற்றியாளர் ஆனார். இதன் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற பாடகர்களில் இவரும் ஒருவரானார்.
நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அப்படி இவரின் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.