Friday, May 17, 2024
-- Advertisement--

தந்தை முதல்வராக பதவி ஏற்ற போது மகன் என்ன செய்தார் தெரியுமா ..? மகன் உதயநிதி ஸ்டாலின் MLAவாக பதவி ஏற்றபோது தந்தை ஸ்டாலினின் ரியாக்சன் பாருங்களேன்..!!! சிலிர்க்கவைக்கும் வீடியோ உள்ளே.

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக மே 7ஆம் தேதி பதவி ஏற்றார்.

ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று ஸ்டாலின் உறுதி மொழி எடுக்க ஆரம்பித்த உடனே ஆனந்தக் கண்ணீரில் திகைத்தனர்.

உதயநிதி ஸ்டாலின் தன் தந்தையைக் முதல்வர் ஆகும் தருணத்தை அனந்த கண்ணீருடன் ரசித்தார்.

நேற்று சட்டப்பேரவையில் முதல் கூட்டம் நடைபெற்றது அதில் சபாநாயகராக அப்பாவு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் அதேபோல் தற்காலிக சபாநாயகர் ஆக பிச்சாண்டி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதோடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் முதல் முதலாக எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்யப்பட்டு பதவி ஏற்றார் அப்பொழுது மு க ஸ்டாலின் அவர்கள் மகனின் பதவி ஏற்பு விழாவை கண்டு மிகவும் பெருமிதத்துடன் பார்த்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles