Monday, May 6, 2024
-- Advertisement--

உடல் எடை கூடி போய் குண்டாக மாறிய சினேகா..!!! இருத்தலும் அழகு கொஞ்சம் கூட குறையல ரசிகர்கள் கமெண்ட்..!!!

சினேகா புன்னகை அரசி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. என்னவளே என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமான அவருக்கு அந்தப் படத்தை தொடர்ந்து நிறைய தமிழ் படவாய்ப்புகள் குவிந்தது.

பார்க்க ஹோம்லியாக இருப்பதால் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் சினிமாவிற்கு அதிகமாக வந்தது. தொடர்ந்து ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சினேகா சில வருடங்களுக்கு பிறகு பாடல் காட்சிகளில் மட்டும் கிளாமர் காட்ட ஒப்புக்கொண்டார் அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எழுந்து மறுபடியும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

நடிகர் ஸ்ரீகாந்தும் சினேகாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் வரத்தொடங்கியது. சில வருடங்களுக்கு பிறகு நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளது.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் கனகச்சிதமாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடிக்கும் சிநேகாவிற்கு திருமணத்திற்குப் பின்பும் வாய்ப்புகள் வரத் தொடங்கியது ஆனால் தன் காதல் கணவரையும் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவை விட்டு சில காலங்கள் தள்ளி இருந்தார் சினேகா .

சில வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பட்டாசு என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த பெண் சினேகா சற்று உடல் ஊதிப் போய் குண்டான தோற்றத்தில் இருந்தார். அதன் பின் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்த சினேகா உடல் எடை மெலிந்து காணப்பட்டார். ரசிகர்களும் எப்படி இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை குறைத்துவிடும் என்று சினேகாவிடம் டிப்ஸ் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சினேகா மறுபடியும் உடல் எடை கூடிப்போய் கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது. அந்தப் புகைப்படங்களில் சினேகா செம ஸ்டைலான உடை ஒன்றை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவது போல இருந்தது அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles