Monday, May 6, 2024
-- Advertisement--

தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட புன்னகை அரசி சினேகா வீடு ..!!! கார்த்திகை கொண்டாடிய புகைப்படங்கள்.

சினேகா, மாதவன் ஹீரோவாக நடித்த என்னவளே என்ற படத்தில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் சினேகா அதற்காகவே திரும்பத் திரும்ப பார்த்த ரசிகர்களும் இருக்கிறார்கள்.

சினேகா நடிகை பிரசன்னா அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார். சினேகாவிற்கு ஒரு மகன் மட்டும் மகளும் உள்ளனர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வரும் சினேகா சினிமாவில் நடிக்காமல் சில வருடங்கள் இருந்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வெளியான பட்டாஸ் என்ற படத்தில் சினேகா தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் கார்த்திகை திருநாளை தனது வீட்டில் கொண்டாடிய சினேகா அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் சினேகா இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles