Thursday, May 2, 2024
-- Advertisement--

சிவகார்த்திகேயன் டாக்டர் பட நாயகியின் ஏடாகூடமான புகைப்படங்கள்..!!! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக் ஆனதா..?

பிரியங்கா மோகன் இவர் தமிழ் சினிமாவிற்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். விஜயை வைத்து அடுத்து இயக்கப் போகும் இயக்குனர் தான் நெல்சன் திலீப்குமார் இவர் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர். விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் பணியாற்றியபோது நெல்சனின் நட்பு கிடைத்தது.

அதன்பின் சிம்புவை வைத்து நெல்சன் பல வருடங்களுக்கு முன்பு வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார் அப்பொழுது நெல்சனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக டைரக்டர் ஆக பணிபுரிந்தார் சிவகார்த்திகேயன் ஆனால் அந்த படம் பாதியிலே டிராப் ஆனது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார் நெல்சன் அந்தப் படம் மாபெரும் வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடி பிரபலமானது. நெல்சன் தனது அடுத்த கதையை சிவகார்த்திகேயனிடம் கூற படத்தின் கதை பிடித்துப் போன சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கிறார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த பிரியங்கா மோகன் அவர்கள் நடித்துள்ளார்.

பார்க்க செம ஹோம்லியாக இருக்கும் பிரியங்கா மோகனுக்கு டாக்டர் படம் வந்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று கூறி வருகிறார்கள் சினி வட்டாரத்தில்.

அது ஒருபுறமிருக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப் போகும் டான் படத்திலும் பிரியங்கா தான் ஜோடியாம்.

தற்பொழுது இணையத்தில் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் பிரைவேட் புகைப்படங்கள் என்று ஒரு சில புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் தனது உடையை அவிழ்ப்பது போல இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக் ஆகிவிட்டதா என்று எல்லாம் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

அதன் பின் தான் தெரிந்தது பிரியங்கா நடித்து வெளியான டிக் டாக் என்ற படத்தின் ட்ரெய்லர் காட்சிதான் அது என்றும். அந்தப் படத்தில் ஒரு காட்சிக்காக பிரியங்கா அதுபோல நடித்திருந்தார் என்றும் தெரியவந்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles