Saturday, May 11, 2024
-- Advertisement--

செம ஸ்டைலிஷான லுக்கில் சிம்பு…!!! இணையத்தை கலக்கும் வீடியோ இதோ.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து பத்து தலை என்ற திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.

அவருடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடிக்கிறார். நடிகர் சிம்புவின் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர்.

தற்போது நடிகர் சிம்பு படு மாசான லுக்கில் புதிய ஹேர் ஸ்டைல் உடன் நடந்து வரும் வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஏதோ தரமான சம்பவம் இருக்கிறது என கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles