சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகாவின் மகளாக நடித்தவர் தான் ஸ்ரியா சர்மா. அந்த படத்தின் இவருடைய குறும்பு தனமான நடிப்பு மக்களை கவர்ந்தது. அந்த படத்தை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தெலுங்கு மொழி படங்களிலும் அதிகமாக நடித்து வந்தார்.
தெலுங்குவில் “கயகடு ” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. ஸ்ரியா சர்மா கண்டிப்பா ஒரு பெரிய ஹீரோயினாக வலம் வர அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படிங்க : முதன் முதலாக தனது தந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா…!!! என்ன ஸ்பெஷல் தெரியுமா.
இவர் வக்கீலுக்கு(LAW) படித்து முடித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு வெளிநாட்டில் நடந்த INTERNATIONAL JUDGEMENT COMPETITION ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார் அதன் புகைப்படங்கள் இதோ.
ஒரு விழா ஒன்றில் நடனம் ஆடி அசத்திய ஸ்ரியா சர்மா
சமீபத்தில் ஸ்ரியா சர்மா புகைப்படங்கள்
சமீபத்தில் அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. அது மட்டும் அல்லாமல் ஸ்ரேயா தற்பொழுது புதிதாக YOUTUBE சேனல் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த சேனல்லை பின் தொடரும் மாறு ரசிகர்களிடம் கேட்டு வருகிறார்.