Friday, May 17, 2024
-- Advertisement--

ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போன சில்லுனு ஒரு காதல் ஷரியா சர்மா..!!!

ஷரியா சர்மா சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவுக்கு மகளாக நடித்து இருப்பார் அவருடைய துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்களை ரசிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து தமிழில் நீதானே என் பொன்வசந்தம் எந்திரன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழைவிட ஹிந்தியில் ஷரியாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.

ஹிந்தி தெலுங்கு என்று செம பிஸியாக இருக்கும் ஷரியா சர்மா சில வருடங்களுக்கு முன்பு தான் தனது வக்கீல் படிப்பை படித்து முடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 படத்தை நெருங்கியிருக்கும் ஷரியா தொடர்ந்து விளம்பரப் படங்கள் மற்றும் இந்தி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து ஷரியா சர்மா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பார்க்கையில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பெண்ணாக இருந்தவர் தற்பொழுது நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles