ஸ்ரேயா சரண் தமிழில் “மழை” என்ற படத்தில் அறிமுகம் ஆகி இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர். அந்த பட பாடல்களில் அவர் காட்டிய எல்லை மீறிய கவர்ச்சியை பற்றி சொல்ல தேவையே இல்லை. அதன் பின் தமிழ் மற்றும் இல்லை தெலுங்கு படங்களிலும் படவாய்ப்புகள் குவிந்தது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகை ஆன நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர்.
2018 ஆம் ஆண்டு தனது காதலர் ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். தன் கணவருடன் வெளிநாடுகள் செல்வதும் புகைப்படங்கள் பிடிப்பதும் அதனை தனது வலைதளபாகத்தில் வெளியிடுவதும் வழக்கமாக வைத்து இருந்தார்.
இதையும் படிங்க : அதற்கு வாய்யை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் – பிரபல நடிகை இந்துஜா…!!! வீடியோ உள்ளே
இரவு நேர பார்ட்டிகளில் ஸ்ரேயா
ஸ்ரேயா இரவு நேர பார்ட்டிகளில் தனது கணவருடன் கலந்து கொள்வர். ஒரு பார்ட்டியில் தன் கணவருடன் வந்த ஸ்ரேயா. திடீர் என்று பொது இடத்தில வைத்து முத்தம் கொடுக்க முயன்றார். அதற்கு அவரது கணவர் மறுத்தார். அதன் பின் மறுபடியும் அவரது கணவருக்கு உடத்தோடு உதடு முத்தம் கொடுத்தார் இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வைரல் ஆனது.