Monday, May 6, 2024
-- Advertisement--

நடிகர் விஜயின் பாதுகாவலர் மரணம்..!!! அதிர்ச்சியில் திரையுலகம்.

பொதுவாக சினிமாவில் பிரபலமான ஹீரோக்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார்கள். அந்த வகையில் பிரபல நடிகர்கள் தாங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பாதுகாவலரோடு செல்வார்கள். அவர்கள் தான் கட்டுக்கடங்காமல் போகும் நேரத்தில் நடிகர்களை பாதுகாப்பாக அழைத்து வரவும், பத்திரமாக வழி அனுப்புவதும் இவர்களது கடமையாக எடுத்து கொண்டு வைத்திருப்பார்கள். தங்களது ஹீரோக்கள் தான் இது போன்ற பாதுகாவலர்களுக்கு உலகம்.

அந்த வகையில் தளபதி விஜயின் பாதுகாவலரான தாஸ் என்பவர் மஞ்சை காமாலையால் அவதிப்பட்டு பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த செய்தி திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரது இறப்பிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வருத்தம் தெரிவித்து உள்ளார். அது மட்டும் அல்லாமல் கேரளா நடிகர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இவரது இறப்பு செய்தி கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles