Friday, May 10, 2024
-- Advertisement--

ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகால் சொக்க வைக்கும் ஷிவானி நாராயணன்..!!! அழகூரில் பூத்தவளே என்று ரசிகர்கள் வர்ணனை.

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

பகல் நிலவு சீரியல் தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார் சிவானி திடீரென்று சில பர்சனல் பிரச்சனைகளால் அந்த சீரியலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளிவந்தது.

அதன்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார் ஷிவானி அக்கா தங்கை என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரெட்டை ரோஜா சீரியலில் சில எபிசோடுகள் நடித்து வந்த ஷிவானி திடீரென்று எந்த ஒரு காரணமும் சொல்லாமல் அந்த சீரியலை விட்டு வெளியேறினார் அதன்பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலத்தை அடைந்தார்.

ஷிவானி அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார் அந்த வகையில் 4 மணி ஆச்சி இன்னைக்கு என்ன ஷிவானி பதிவிட போகிறார் என்று எதிர் பார்த்த ரசிகர்கள் ஏராளம்.

ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ஷிவானி சமீபத்தில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. வெளியான புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் சேலையில் கொள்ளை அழகில் ஷிவானி கடற்கரையில் நிற்கும் அழகோ அழகு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles