Saturday, May 11, 2024
-- Advertisement--

அபார்ட்மெண்ட் கார் பார்க்கிங்கில் இப்படி ஒரு போஸ் தேவையா ஷிவானி..!!!

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் மூலம் பிரபலமான இவர் அந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் பப்ளி தோற்றத்தில் காணப்பட்ட சிவானி நாராயணன் தனது உடல் எடையை குறைத்து அதே சீரியலில் சில எபிசோட்கள் ஸ்லிம்மாக காணப்பட்டார் சிவானி.

சிவானி அசீம் வைத்து அந்த சீரியலை ஓட்டிவந்த விஜய் டிவி அந்த சீரியல் முடிந்தபின் மறுபடியும் சிவானி அசீம் இருவரையும் வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் தொடங்கினார்கள் ஆனால் அந்த சீரியலில் சில எபிசோட் மட்டுமே நடித்த சிவானி திடீரென்று அந்த சீரியலை விட்டு விலகி இருந்தார்.

அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் போட்டு ஆக்டிவாக இருந்து வந்த ஷிவானி அதன்பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் இரட்டை வேடத்தில் ஷிவானி நடித்து கலக்கி இருந்தார்.

அந்த சீரியலும் பாதியிலேயே விட்டுவிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் வாயை திறக்காத அப்பாவி பெண்ணாக இருந்த சிவானி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். பாலாவுடன் ஷிவானி பழகுவதை பார்த்து ஷிவானி பாலாவை காதலிக்கிறார் என்று செய்திகள் எல்லாம் வெளிவந்து.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தற்பொழுது சில படங்களில் நடிப்பதற்காக பிளான் பண்ணனும் ஷிவானி அடிக்கடி ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி வருவார் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக லைக் செயல உள்ளது.

அப்பார்ட்மெண்ட் கார் பார்க்கிங்கில் கருப்பு நிற சேலை கட்டி கிக் போஸ் கொடுத்த ஷிவானியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles