ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் “பகல் நிலவு” என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அதன் பின் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலில் நடித்தார். என்ன காரணமோ என்னமோ திடீர் என்று அந்த சீரியலை விட்டு வெளியில் வந்தார்.
ஷிவானி நாராயணன் “ரெட்டை ரோஜா” என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார். அவருக்கும் பகல் நிலவில் நடித்த சீரியல் நடிகருக்கும் கிசு கிசு என்று பேசிவரப்பட்டது.
இதையும் படிங்க : பச்சை நரம்பு வெளியில் தெரிகிறது நல்ல சாப்பிடுங்க பிரபல தொகுப்பாளினி DDக்கு அன்பு கோரிக்கை வைத்த ரசிகர்கள்..
தற்பொழுது ஷிவானி ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். ஒரு பக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படம். நான்கு வருடங்களுக்கு முன் ஷிவானி ஹன்சிகா அளவுக்கு குண்டாக இருந்து இருக்கிறார். ஆனால் தற்பொழுது மிக ஸ்லிம்மாக உள்ளார் இந்த சீக்ரட் எப்படி என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
இவரது உடல் ஒல்லியான தோற்றத்திற்கு காரணம் விடாமல் செய்த உடற்பயிற்சி செய்தது தான். ஷிவானி அடிக்கடி ஜிம் ஒர்கவுட் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார்.
சமீபத்தில் ட்ரெண்ட் ஆன ஷிவானி நாராயணன் புகைப்படங்கள்