அட்லீயின் தயாரிப்பில் கிங் ஷாருக் கான் , லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா , விஜய் சேதுபதி மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையில் வர இருக்கும் திரை படம் ஜவான்.
இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது இதில் கிங் ஷாருக் கான் வெர்லெவேல் கெட்டப்பில் உள்ளார்.
மிரளவைக்கும் ACTION SEQUENCE நயன்தாரா துப்பாக்கியில் விளையாடுகிறாள் விஜய் சேதுபதி கொடூரமான வில்லன் என முக பாவனையில் தெருவிக்கிறார் தீபிகா படுகோனே சிறிய கத பாத்திரத்தில் நடிக்கிறாள்.
இப்படம் 7 செப்டம்பர் உலகமயங்கும் வர உள்ளது இப்படத்தின் எதிர்பார்ப்பு இந்த ட்ரைலரின் மூலம் அதிகம் ஆகி உள்ளது அட்லீ இப்படத்தில் comeback கொடுப்பாரா என அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள்.