Friday, May 17, 2024
-- Advertisement--

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #shameonyousamantha ஹாஸ்டேக்..!!! அப்படி நடித்ததால் சமந்தா மீது கோபத்தில் நெட்டிசன்கள்.

தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாவதை தடைசெய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர் அந்த வெப் தொடரில் நடிகை சமந்தா தமிழ் மக்களுக்கு எதிராக நடித்திருப்பதாக அனைவரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவாகி உள்ளது தி ஃபேமிலி மேன் 2 தொடரில் விடுதலை புலிகள் இயக்கத்தை மையமாக கொண்டதால் பல்வேறு தரப்பினர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நடிகை சமந்தா தமிழர்கள் ராணுவ உடையில் இருப்பதுபோன்ற காணப்பட்டதோடு இதன் ட்ரைலரை கண்டு மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

நடிகை சமந்தா ஆரம்பகட்டத்தில் சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வாழ்ந்தது அனைவரும் அறிந்ததே அப்படியிருக்கும் பொழுது தமிழர்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ள வெப் தொடரை நடிக்க எவ்வாறு ஒப்புக்கொண்டார் என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் திட்டமிட்டபடி அமேசான் பிரைன் எந்தவித ப்ரோமோஷன்களும் வெளியிடாமல் நேரடியாக ஜூன் 4ஆம் தேதி வெப் தொடரை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன அதனால் சமந்தா வெப் தொடரில் தமிழக மக்களுக்கு எதிராக நடித்ததால் #shameonyousamantha என்கின்ற ஹாஸ்டேக் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles