Saturday, May 18, 2024
-- Advertisement--

பாவாடை தாவணியில் மொத்த அழகை காட்டிய நடிகர் சூரியின் ரீல் காதலி ஷாலு ஷம்மு..!!!

ஷாலு ஷாமு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானவர் தான் ஷாலு ஷாமு . முதலில் ஹீரோயின் தோழியாக நடித்து வந்த ஷாலு இணையத்தில் ஏதாவது போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

சமீபத்தில் இரண்டாம் குத்து படத்தில் நடித்த ஷாலு ஷாமு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அம்மணியின் தாராளம் தயாரிப்பாளர்களும் உடனே ஓகே சொல்லி விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஷாலு ஷாமு தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் பரவி வைரல் ஆனது. தற்பொழுது பிரபலமாக உள்ள ஷாலு ஷாமு பாலியல் சர்ச்சைகள் குறித்து பேசியுள்ளார் அதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஓபன் ஆக வே கூறியிருந்தார்.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது தாவணியில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுவரை மோசமான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷாலு ஷாமு தற்பொழுது தாவணியில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles