விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பனோயன் ஸ்டோரில் தனம் அண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா.
இவர் தனது ஒரு வயதில் இருந்தே நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக இவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேல் சின்ன திரையில் இவர் பணிபுரிந்து வருகிறார். துதர்சன் தொலைக்காட்சியில் தான் இவர் முதலில் சீரியல் நடித்தார் இது வரை 30 கும் மேற்பட்ட சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் தனுஷ் என்கிற விளம்பர பட .இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு மகனும் உள்ளனர். தற்போது இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ.
