பிரபல ஹிந்தி சீரியல் நடிகை சிம்ரன் கண்ணா. இவர் பிரபல நடிகை சகாத் கண்ணாவின் சகோதரி ஆவார். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான ஏக் ரிஷிதா கியா கெஹலாத் ஹை என்ற சீரியலில் காயத்ரி கோன்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் ஒரு பாடகர், மாடல், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர். இவருக்கு வயது 35 , இவர் இருபது வருடங்களுக்கு முன்பு பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு வினித் கண்ணா என்ற மகன் உள்ளார். வினித் பிறந்த பிறகு இருவருக்கும் விரிசல் ஏற்பது. தற்போது இருவரும் விவாகரத்து பெற்று விட்டோம் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
எங்கள் இருவருக்கும் எந்த மன கசப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.