விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சிவானி. இவர் இந்த சீரியலில் மூலம் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்றர் . இந்த சீரியலுக்கு பிறகு பிறகு மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவரானார். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மிக இளம் வயதிலேயே இவர் நடிக்க வந்ததால் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் சிவானி தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். தற்போது பச்சை நிற சேலையில் மாராப்பு விலகி ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளு வழிந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
