Friday, May 3, 2024
-- Advertisement--

ஸ்ட்ராபெரி பழம் போல சேலையில் சுண்டி இழுக்கும் செம்பருத்தி ஷபானா…!!! புகைப்படங்கள் உள்ளே…!

சினிமாவிற்கு நிகராக தற்போது சீரியலும் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் சீரியலையும் ரசித்து பார்க்க ஆரம்பித்துள்ளனர். தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு சீரியலை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். இதில் நடிகர் கார்த்திக் மற்றும் பிரியாராமன் ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் முதல் ஐந்து இடத்தில் இருந்து வருகிறது.

இதில் கார்த்திக் ஜோடியாக நடிப்பவர் ஷாபனா. இவர் மலையாளம் மொழியை சேர்ந்தவர். இவர் முதலில் மலையாளத்தில் வெளியான விஜயதசமி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானர். அதன் பிறகு தற்போது செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.

இவர் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இவர் வெளியிடும் டிக் டாக் வீடியோக்கழும் இணையத்தில் வைரலாகி வரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஸ்டாபெரி போன்று உள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles