பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அதிகம், அதிலும் மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே மிகவும் பிரபலம்.
இந்நிலையில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் தான் trp ல் முதல் 5 இடத்தில தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ரோஜா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியங்கா நல்கார்.
இவர் தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார்.மேலும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து கொண்டு பட வசனத்தை பேசும் வீடியோவில் இடுப்பை காண்பிப்பது போல் காண்பித்து மறைத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.