விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரகதி. இவர் பல படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
தற்போது சின்ன திரையில் பிரபலம் அடைந்து வரும் இவர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் இவர், பிரபல பாடலான விஜய் மாஸ்டர் படத்தின் வாத்தி பாடலுக்கு வேட்டியை மடித்து நடனம் ஆடி உள்ளார் .
இந்த் வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த வீடியோ