Wednesday, May 8, 2024
-- Advertisement--

கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து லிப்லாக் முத்தத்துடன் கூறிய கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை..! வீடியோ வைரல்…!

தற்போது கொரானோ ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே நல்ல முறையில் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இந்த லோக்டௌன் காலத்தில் எவ்வாறு பொழுதை கழிக்கின்றனர் என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை ஸ்மிரிதி கண்ணா. இவை தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தன காதல் கணவர் கௌதமிற்கு நேற்று பிறந்தநாள் பரிசாக லிப்லாக் முத்தத்துடன் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதையும் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles