Sunday, May 19, 2024
-- Advertisement--

ஜெயம் ரவி- நதியா போல்…செம்பருத்தி சீரியல் வில்லிக்கு இவ்வளவு பெரிய மகனா…?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலை பின்னுக்கு தள்ள பல சீரியல்கள் போட்டிபோட்டு வருகின்றனர்.

இந்த சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டுபவர் லட்சுமி, இவர் முதலில் சின்னத்திரையில் ஊர்வம்பு என்னும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவருக்கு ஊர்வம்பு லட்சுமி என்ற பட்ட பெயர் உண்டு. இவர் இதற்கு முன்பு சன் டிவியில் சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இவருக்கு செம்பருத்தி சீரியல் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இவருக்கு இவர் உயரத்தையே எட்டும் அளவிற்கு மகன் உள்ளார். மகன் பெயர் மோகன் விராட். இதோ இந்த அழகிய அம்மா மகனின் புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles