விஜய் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இந்த சீரியலில் துணை நடிகையாக நடிப்பவர் நடிகை அஷ்ரிதா.
மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் அதிகம். பல மாடலிங் சம்மந்தமான போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் சீரியலில் பெரும்பாலும் ஹோம்லியாக தான் நடிப்பார். மேலும் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் மிக ஸ்டைலாக உள்ள புகைப்படங்கள் இதோ.