விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியல் முடிந்து ஒரு வருடம் ஆகினும் இந்த சீரியல் புகழ் இன்னும் இருந்துகொண்டு தான் உள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஆலியா -சஞ்சீவ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு மீண்டும் பழைய அழகிற்கு மாறி வரும் ஆலியா தன குழந்தை புகைப்படத்தை இது வரை வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது குழந்தையுட இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
குழந்தை பார்ப்பதற்கு தேவதை போல உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.