Monday, May 6, 2024
-- Advertisement--

ஹிந்தி பாடலுக்கு செம ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட ஆர்யாவின் மனைவி சாயிஷா.!!! வீடியோ உள்ளே.

நடிகை சாயிஷா AL விஜய் இயக்கத்தில் “வனமகன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தது தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த நடிகை. முதல் படத்திலேயே அவருடைய நடன அசைவுகளைப் பார்க்கையில் தமிழுக்கு ஒரு நல்ல நடனம் ஆடும் நடிகை கிடைத்துவிட்டார் என்று தோன்றும் வகையில் இருந்தது. அதன்பின் சில படங்களில் தொடர்ந்து நடித்த சாயிஷா தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

sayyeshadance

திருமணத்திற்கு பிறகு அடிக்கடி வெளிநாடு பறந்து அங்கு உள்ள ரிசார்ட்டில் பொழுதை கழித்து அதனை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வந்தனர்.

சமீபத்தில் ஆர்யா ஒரு படத்தில் பாக்ஸராக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த படத்திற்காக பாக்ஸிங் பயிற்சி எடுத்து வருகிறார். அதனைப் பார்த்து ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் தானும் பாக்ஸிங் கற்றுக்கொள்கிறேன் என்று ஆசைப்பட்டு பாக்ஸிங் பயிலும் புகைப்படங்களை வெளியிட்டார்.

தற்பொழுது ஹிந்தி பாடல் ஒன்றுக்கு செம ஆட்டம் போட்டு அதனை வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles