சிம்பு நடிப்பில் வெளிவந்த பத்துதல திரைப்படத்தில் வரும் ராவடி பாடலில் தனது நடனத்தின் மூலம் அணைத்து தென் இந்தியா மக்களை தன் வசம் படுத்தியவர் சாயீஷா.
2019 ஆம் ஆண்டு சாயீஷா ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்
பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் அழகான பெண்குழந்தை பிறந்தது.
குழந்தையின் பெயர் அரியானா என இருவரும் வைத்தனர் குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆர்யா சாயீஷாவை நடிப்பதற்கு அனுப்புவார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது அனால் ஆர்யா சாயீஷாவை நடிப்பதற்கு அனுமதி கொடுத்தார்
பின்னர் ராவடி பாடலில் சாயீஷா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை மிரள வைத்தார்.
சாயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் அழகாக டான்ஸ் மற்றும் பாடலை பாடி மகிழ்ச்சியாக இருக்கும்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுற்றுள்ளார்.