Sunday, May 19, 2024
-- Advertisement--

அண்ணாச்சி பட நடிகையா இது..!!! எம்மாடியோவ் கண்ணாலே போதை ஏத்துறங்காலே ரசிகர்கள் புலம்பல்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் படு வேகத்தில் நடைபெற்று வருகிறது. அருள் சரவணன் முதலில் தனது கடை விளம்பரத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார் முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அதனால் தனது கடையின் விளம்பரத்தில் ஹன்சிகா தமன்னாவை நடிக்க வைத்து அவரும் நடித்தார்.

Tamanna, Hansika @ Saravana Stores Ad Shooting Photos

மற்ற நடிகைகள் எல்லாம் இவருடன் நடித்தால் மார்க்கெட் போய் விடுமோ என்று பயந்து கொண்டு கால்ஷீட் இல்லை என்றால் மழுப்பி எஸ்கேப் ஆகிவிட்டனர். அதன்பின் எந்த ஒரு நடிகையும் இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்தி விளம்பரத்தை எடுத்து வெளியிட்ட அருள் சரவணன்.

சினி வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய ஒருவர் நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது என்று சினிமா ஆசை அவருக்கு காட்ட அவரும் சினிமாவில் நடிப்பதாக முடிவு எடுத்து 2019 பெயரிடாத படத்தை எடுக்க ஆரம்பித்தார்கள்.

அந்தப்படத்தில் மாஸ்ஸான சண்டைக்காட்சி ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு அதகளபடுத்தினர் படக்குழுவினர்கள். அண்ணாச்சியுடன் ஜோடியாக நடிக்கப்போகும் அந்த நடிகை யார் என்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டது படக்குழு.

சரவண அருள் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவது ஹிந்தி திரை உலகை கலக்கி வரும் ஊர்வசி ரவுத்தேலா என்பதை உறுதிப்படுத்தினார். குறைந்த காலகட்டத்தில் படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போய் ஒரு வழியாக முக்கால்வாசிப் படத்தை முடித்து விட்டார்களாம்.

தற்பொழுது சரவண அருள் அவர்களின் ஹீரோயின் ஊர்வசியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஸ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த தங்க சிலையா நம்ம அண்ணாச்சி கூட டூயட் பாடப்போகுது என்று பெரும் மூச்சி விடுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles