Saturday, May 4, 2024
-- Advertisement--

பிக்பாஸ் பிரபலத்திற்கு ஆண் குழந்தை..!!! சந்தோஷத்தில் வீடியோ வெளியிட்ட பிரபலம்.

சாண்டி மாஸ்டர் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குனராக இருப்பவர். பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் இறுதி வரை சென்று இரண்டாவது வெற்றியாளராக தேர்வானார்.

சாண்டி மனைவி சில்வியா இருவருக்கும் 3 வயதில் லாலா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த சாண்டி சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி அசத்தினார் அந்த நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் ரியோ ராஜ் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

தற்பொழுது சாண்டி சில்வியாவிற்கு ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் சாண்டி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles